Spider-Man in Chennai

img

சென்னையில் ஸ்பைடர் மேன்.......

குழந்தைகளை கவரும் கதாபாத்திரங்களில் ஒன்று ஸ்பைடர்மேன். சென்னை வடபழனி போரம் விஜயாமாலில்  குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் ஸ்பைடர்மேன் வேடமிட்ட நபர், ஸ்பைடர்மேன் -  ஃப்ரம் ஹோம் திரைப்படத்தில் வரும் காட்சிகளை நடித்து காண்பித்தார்.